India Languages, asked by StarTbia, 1 year ago

நபிகள் நாயகத்தைக் கண்ட புலியின் நிலையை எழுதுக
சிறுவினாக்கள்
சீறாப்புராணம்

Answers

Answered by Reyansh05
4
ಇಕ್ಹದ್ಧ್ಹಕಜೆಗ ವೀಡ್ಡಿಗಗಗಫ್ಫ್ಫುಗಜಗ ವ್ಖ್ಫ್ಭಿ ಊಜ್ಗಗಗಗಫ್ಗಗಗಗಗಗಗಗಗಘ್
ಘ್ಜ್ಜ್ಜ್ಕ್ಕ್ಕೋಫ್
ಘ್ಹಜ್ಜ್ಕಲ್ಲ್ಲ್ಲ್ಳ್ಕಕ್ ಕಲ್ಲ್ಕ
Answered by gayathrikrish80
2

விடை:


நபிகள் நாயகத்தைக் கண்ட புலியின் நிலை :

அப்புலியானது, கூர்மையான நகங்களையுடைய சிங்கக்

கூட்டங்களை தவிர்த்து மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணும். பெரிய பனை போலும் தும்பிக்கையினையும் மூன்று மதங்களையுமுடைய யானைகளின் கொம்புகளைப் பிடித்து இழுத்து, அவற்றின் மார்பினைக் கீறிக் குருதியினைக் குடித்து உறங்காது நின்று, பெரிய அரிய மலைகளும் அதிருமாறு இடியைக் காட்டிலும் அதிகமாக முழங்கும்.



விளக்கம்:



நபிகள் நாயகத்தைக் கண்ட புலியின் நிலையை, விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " நிரம்பும் வள்ளுகிர் மடங்கலின் " என்று தொடங்கும் பாடலில் மேற்கூறியவாறு வருகிறது.


Similar questions