இறைவன் திருவடியை வணங்குகின்றவருக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை?
சிறுவினாக்கள்
தேவாரம்
Answers
Answered by
2
விடை:
இறைவன் திருவடியை வணங்குகின்றவருக்குக் கிடைக்கும் நன்மைகள் என்று நாவுக்கரசர் "நாமார்க்கும் குடியல்லோம்" என்று தொடங்கும் பதிகத்தில் பாடியுள்ளார்.
எவருக்கும் ஆட்படாத, வெண்சங்கினைக் காதில் குழையாக அணிந்த இறைவனின் அன்றலர்ந்த மலர் போன்று செம்மையான திருவடிகளை வணங்குபவர்கள் எவருக்கும் அடிமையாக மாட்டார்; ‘காலனைக் காலால் உதைத்தவன் சிவபெருமான்'. ஆகவே, அவன் அடியாராகிய யாம் உங்கள் மன்னனுக்கு மட்டுமன்று, உயிரைப் பறிக்க வரும் எமனுக்கும் அஞ்சமாட்டோம்’ என்னும் பொருளில் ‘நமனை அஞ்சோம்’ என்றார், திருநாவுக்கரசர்; நரகத்தினுள்ளும் செல்லார்; என்றும் துயர் பெற மாட்டார்; பிணி ஏதிலும் துன்பம் படமாட்டார்; எவரிடத்திலும் பணிந்து நிற்க மாட்டார்; எந்நாளும் இன்பமே அன்றி அவருக்குத் துன்பம் ஏதும் இல்லை.
Answered by
0
pls refer the book pg 69 of book 420 of your mom's dad's anus
Similar questions
English,
7 months ago
English,
7 months ago
Physics,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago