India Languages, asked by StarTbia, 1 year ago

எப்படி நடந்திட வேண்டுமென இளந்திரையன் கூறுகிறார்?
குறுவினாக்கள்
நிற்க நேரமில்லை

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



நல் வாழ்க்கை என்னும் உன் குறிக்கோளின் வழித்தடம் பயனற்ற குப்பை கூளங்களால் அடைக்கப்படும் முன்பே நேர் வழியில் துளியும் அயற்சி இன்றி விரைந்து செயல்பட வேண்டும் என்று இளந்திரையனார் கூறுகிறார்.



விளக்கம்:



இவ்வாறு 'பூத்தது மானுடம்' என்னும் கவிதைத் தொகுப்பில், ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார்.

ஆசிரியர் சாலையாரின் படைப்புக்களான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன.



வாழ்க்கை ஆகிய வழித்தடம் குப்பை கூளங்களால் அடைபடுமுன் நீ நேர்வழியில் துளியும் சோர்வில்லாமல் விரைந்து செல்லுதல் வேண்டும். இன்று ஒருநாள் இளைப்பாறுவோம் என்று எண்ணிணால், அவ்வோர் இரவில் என்னென்ன நிகழுமோ? ஆகவே, குறிக்கோளின் இறுதி இலக்கை அடைந்து அங்கே ஓய்வெடு என்று இளைப்பாறுவது குறித்து இளந்திரையனார் கூறுகிறார்.


Similar questions