India Languages, asked by nearvi8589, 11 months ago

1^3+2^3+3^3+……+k^3=44100 எனில் 1+2+3+……….+k மதிப்பு காண்க.

Answers

Answered by steffiaspinno
2

1+2+3+……….+k மதிப்பு = 210

விளக்கம்:

1^{3}+2^{3}+3^{3}+\cdots+k^{3}=44100

முதல் n இயல் எண்களின் கனங்களின் கூடுதல் = \left[\frac{n(n+1)}{2}\right]^{2}

\left[\frac{n(n+1)}{2}\right]^{2} = 44100

முதல் n இயல் எண்களின் கூடுதல் = \frac{n(n+1)}{2}

1+2+3+\ldots .+\mathrm{k}=\frac{k(k+1)}{2}

\frac{k(k+1)}{2}=\sqrt{44100}

          = 210

1+2+3+……….+k மதிப்பு = 210

Similar questions