India Languages, asked by samee3660, 1 year ago

நேர்கோட்டின் சமன்பாட்டை காண்க.
(1,-4) என்ற புள்ளி வழி செல்லும் வெட்டுதுண்டுகளின் விகிதம் 2:5

Answers

Answered by steffiaspinno
0

நேர்கோட்டின் சமன்பாடு = 5 x+2 y+3 = 0

விளக்கம்:

வெட்டுதுண்டுகளின் விகிதம் =  2:5

x வெட்டுதுண்டு = 2

y வெட்டுதுண்டு = 5

புள்ளி வழி செல்லும் = (1,-4)

கோட்டின் சாய்வு = =\frac{y}{x} \times-1

=\frac{5}{2} \times-1=-\frac{5}{2}

m=-\frac{5}{2}

நேர்கோட்டின் சமன்பாடு

y-y_{1}=m\left(x-x_{1}\right)

y-(-4)=-\frac{5}{2}(x-1)

y+4=-\frac{5}{2}(x-1)

2(y+4)=-5 x+5

2 y+8=-5 x+5

5 x+2 y+8-5=0

5 x+2 y+3 = 0

நேர்கோட்டின் சமன்பாடு = 5 x+2 y+3 = 0

Similar questions