India Languages, asked by shekharshukla1805, 10 months ago

கீழே கொடுக்கப்பட்ட நேர்கோடுகளின் சமன்பாட்டிலிருந்து ஆய அச்சுகளின் மேல் ஏற்படுத்தும் வெட்டுதுண்டுகளை காண்க.=
i) 3x-2y-6=0

Answers

Answered by steffiaspinno
1

x வெட்டுதுண்டு = 2

y வெட்டுதுண்டு = -3

விளக்கம்:

i) 3x-2y-6=0

x வெட்டுதுண்டு

y = 0 எனில்

3 x-2 y-6=0

\Rightarrow 3 x-0-6=0

3 x=6

x=2

y வெட்டுதுண்டு

x=0 எனில்

3 x-2 y-6=0

\Rightarrow 3(0)-2 y-6=0

0-2 y=6

y=6 /-2=-3

y=-3

x வெட்டுதுண்டு = 2

y வெட்டுதுண்டு = -3

Similar questions