1. உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று
உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக / Explain the gramatical context
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
உவமை :
பொறாமை உடையவன் செல்வம் நிலை பெற்றிராது.
உவமேயம் :
ஒழுக்கம் கெட்டவனிடத்தில் உயர்வாகிய பெருமை நில்லாது.
உவம உருபு :
போன்று.
பொருத்தம் :
ஒழுக்கம் கெட்டவனுக்குப் பொறாமை உடையவன் உவமை.
உவமை விளக்கம் :
பிறர் செல்வ நிலை கண்டு பொறாமை கொள்பவனிடம் செல்வம் நிலையாக இல்லாமல் அழிவான். அது போல, ஒழுக்கம் இல்லாதவனின் ஒழுக்கம் அவன் உயர்வை அழிக்கும்.
அழுக்காறு என்பது பொறாமைக் குணத்தைக் குறிக்கும் ஒரு சொல். அது அழுக்கு+ஆறு என விரியும். அழுக்கு மாசு குறித்தது. பிறர் ஆக்கங்கண்டு அழுக்குக் கொள்ளுதலே அழுக்காறு எனப்பட்டது.
அவ்விய நெஞ்சத்தானுக்கு அதாவது அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம்
சேராது என்று திடமாக நம்பியதால் வள்ளுவர் அச்செய்தியை இங்கு உவமையாக
பயன்படுத்தியுள்ளார். அழுக்காறையும் செல்வத்தையும் இணைத்துப் பல குறள்களில்
சொல்லியுள்ளார்.
Similar questions
English,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Geography,
1 year ago