1. வெறும் பேச்சுக்கும் __________ பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter15 பேச்சுக்கலை -
Page Number 92 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
sorry but I don't understand this language.
Answered by
0
விடை:
வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
விளக்கம்:
பேச்சுக்கலையில் வெற்றி பெற வலிமையான கருத்துகளும், அவற்றைக் கேட்டார்ப் இனிக்கும் வகையில் பேசத் தெரிதலும் வேண்டும். பிறருக்கு எழுதி உணர்த்துவதனைக் காட்டிலும் இனியமுறையில் பேசி உணர்த்தும் மேடைப்பேச்சு மிக்க பலனைத் தரும் சிறப்பு மிக்கது.
எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச்சாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட்டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதி யாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.
Similar questions
Science,
7 months ago
Computer Science,
7 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Art,
1 year ago
Math,
1 year ago