2. பேச்சு முடிவில் _________ கூறி கருத்தினை நிலைநாட்டி முடித்தல் வேண்டும்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter15 பேச்சுக்கலை -
Page Number 92 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பேச்சின் முடிவில் சுருக்கத்தைக் கூறி கருத்தினை நிலைநாட்டி முடித்தல் வேண்டும்
விளக்கம்:
நாடகக்கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக்கலையிலும் முடிவு தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக்கூடியது எனலாம். பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.
சிறந்த பேச்சாளர் எப்படி முடித்தாலும் அழகுறவே அமையும் எனலாம். தமிழகத்தில் பேச்சுக்கலை இன்று சிறப்புற்று விளங்குவதனையும் தங்கள் கருத்திற்கு வலிமை சேர்த்து எல்லாத் தரப்பினரும் அதனைக் கையாளுவதனையும் காணலாம்.
Similar questions
English,
8 months ago
English,
8 months ago
Art,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Art,
1 year ago
Math,
1 year ago