India Languages, asked by StarTbia, 1 year ago

1 முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
வினா விடைகள் / Question and answers
Chapter2 இயற்கை TNSCERT Class 6

Answers

Answered by Itzcandyqueen24
13

Answer:

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.

Explanation:

hope it helps you

pls mark as brainliest

Similar questions