India Languages, asked by StarTbia, 1 year ago

3 சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
வினா விடைகள் / Question and answers
Chapter2 இயற்கை TNSCERT Class 6

Answers

Answered by nasurudeenaziz2018
41

தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குபின் ஒரு

வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது. எ. கா. : அஃது, இஃது

Similar questions