India Languages, asked by StarTbia, 1 year ago

1. வாயிற்காவலன் பாண்டிய மன்னனை எவ்வாறு வாழ்த்தினான்?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை :


வெற்றி தரும் வேலினை தன் பெரிய கையில் ஏந்திய வாயிற்காவலன் பாண்டிய மன்னன் முன் சென்றான்

"வாழ்க! கொற்கை என்னும் துறைமுகத்தை உடைய பாண்டிய மன்னனே! வாழ்வாயாக! தெற்கு பகுதியில் உள்ள பொதிகை மலையின் தலைவனே! வாழ்வாயாக! செழியனே வாழ்க! தமிழ்நாட்டின் தென்னாட்டு மக்களுக்குத் தலைவனே! வாழ்க! இது வரை பழிச் சொற்கள் தரும் வழியில் நடவாத பஞ்சவனே வாழ்க!” என்று வாழ்த்தினான்.

 

விளக்கம்:

 

வாயிற் காவலன் கண்ணகியின் வருகையை தெரிவிக்கும் முன், பாண்டிய மன்னனுக்கு வாழ்த்து துதி சொல்லும் விதமாக அமைந்த பாடல்.

Similar questions