1. பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
4
விடை:
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
விளக்கம்:
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
தமிழ்மொழி மீது பற்றுக்
கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள்,
அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத்
தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை
நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு
மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு.
அன்று
முதல், பாரதியின்மேல் கொண்ட பற்றால், அவர் தனது இயற்பெயரான
கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
Answered by
2
Answer:
பாரதியாரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்
Explanation:
Similar questions
World Languages,
8 months ago
Environmental Sciences,
8 months ago
Geography,
8 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago