India Languages, asked by StarTbia, 1 year ago

2. பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் நான்கனை எழுதுக
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


பாவேந்தரின் படைப்புக்கள்: பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், அன்பின் சிரிப்பு முதலியன.


விளக்கம்:


பாரதிதாசன் எண்ணற்ற படைப்புகளை தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு மற்றும் மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புக்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.


இவற்றில் பாண்டியன் பரிசு காப்பியமாகவும். குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், அன்பின் சிரிப்பு போன்ற கவிதை நூல்களாகவும் படைத்தார். 


இவர் மேலும் பல சிறு கதைகள், கவிதைத்தொகுப்புகள், காப்பியங்கள் போன்றவற்றை தமிழ் இலக்கிய உலகத்திற்கும் , கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்  போன்ற பல வடிவங்களில் தனது பங்களிப்பை திரையுலகத்திற்கும் வழங்கிக்கொண்டு இருந்தார்.


Similar questions