Math, asked by Manishdvarade2471, 11 months ago

மு‌ற்றொருமையை‌ப் பய‌ன்படு‌த்‌தி 〖10〗^3-〖15〗^3+5^3 இ‌ன் ம‌தி‌ப்பு கா‌ண்க

Answers

Answered by aishvarya1606
0

Answer:

ஆங்கிலத்தில் கேட்டால் நன்றாக இருக்கும்

Answered by steffiaspinno
3

விளக்கம்:

10^3-15^3+5^3 ன் மதிப்பு

மு‌ற்றொருமைப் படி a+b+c=0 எனில்

a^{3}+b^{3}+c^{3}=3 a b c

a+b+c=10-15+5=0

10^{3}+(-15)^{3}+5^{3}=3(10)(-15)(5)

10^{3}-15^{3}+5^{3}=-2250.

Similar questions