Math, asked by snehalchavan6243, 11 months ago

ஒரு கூட‌த்‌தி‌ன் அளவு 10 ‌மீ * 9‌‌மீ * 8‌மீ எ‌ன்றவாறுஉ‌ள்ளது. அ‌க்கூட‌த்‌தி‌ன் சுவ‌ர்க‌ள் ம‌ற்று‌ம் மே‌ற்கூரை‌க்கு வெ‌ள்ளையடி‌க்க ஒரு சதுர ‌மீ‌ட்டரு‌க்கு ரூ8.50 ‌வீத‌ம் ஆகு‌ம் மொ‌த்த செலவை‌க் கா‌ண்க

Answers

Answered by rhea68
0

Answer:

English la type panuga bro

....

Answered by steffiaspinno
0

ஒரு கூட‌த்‌தி‌ன் அளவு 10 ‌மீ x 9‌‌மீ x 8‌மீ ஒரு சதுர ‌மீ‌ட்டரு‌க்கு ரூ 8.50 ‌வீத‌ம் ஆகு‌ம்:  

\begin{aligned}&l=10m, b=9m, h=8m\\&T . S . A=2(l b+b h+l h)\end{aligned}

\begin{aligned}&=2[(10(9)+9(8)+8(10)]\\&=2[90+72+80]\\&=2[242]\\&=484.m^{2}\end{aligned}

சுவ‌ர்க‌ள் ம‌ற்று‌ம் மே‌ற்கூரை‌க்கு வெ‌ள்ளையடி‌க்க ஒரு சதுர ‌மீ‌ட்டரு‌க்கு ரூ8.50 ‌வீத‌ம் ஆகு‌ம்.

= 484 m^2 - (lb)

= 484m^2 - (10(9))m^2

= (484 - 90)

= 394m^2

∴1 m^2 = ரூ 8.50

∴ 394 ரூ  = 394 x 8.50

ரூ = 3349.

Similar questions