கோமிங்டாங்கும் ஷியாங் கே – ஷேக்கும்
1928ஆம் ஆண்டு சீனாவில் எவ்வாறு நடுவண்
அரசை ஏற்படுத்தினார்கள் என்பதை விளக்குக.
Answers
Answered by
0
கோமிங்டாங்கும் ஷியாங்கே– ஷேக்கும் 1928ஆம் ஆண்டு சீனாவில் நடுவணரசு
• ஷியாங் கே –ஷேக் சீனாவ வெற்றி கொள்ளத் துவங்கினார். காண்டனில் ஆரம்பித்த அவர் 192 இன் இறுதியில் ஹான்கோ வரை பிடித்திருந்தார்.
• வெற்றிகரமாக 1927 இன் துவக்கத்தில் அவர் ஷாங்காய் நகரையும் நான்கிங் நகரையும் முற்றுகையிட்டிருந்தார். பொதுவுடைமை வாதிகளை கோமிங்டாங் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் 1928ஆம் ஆண்டு பீகிங் நகரைக் கைப்பற்றினார். சீனாவில் ஒரு நடுவணரசு உருவானது.
• ஷியாங் கே– ஷேக், பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ-யென்-லாயும் மாசே– துங்கும் விளங்கினர். பொதுவுடைமை வாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங்தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமை வாதிகளை முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுவித்தார்.
• பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கோபெருகத் தொடங்கி அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் இராணுவத்தில் பெருமளவில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.
Similar questions