i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல்
சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை
சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.
ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில்
அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி
செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில்
மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும்
நோக்கோடு செயல்பட்டார்கள்.
iv) ஜ ப ்பானுக்கெ தி ர ாக பிரிட்டன்
அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம்
அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும்
திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.
அ) ii), iii) மற்றும் iv) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) மற்றும் iv) சரி
ஈ) i), ii) மற்றும் iii) சரி
Answers
Answered by
0
Answer:
pls ask in Hindi.. ....
Answered by
0
விடை i) மற்றும் ii) சரி
- 1948 ஆம் ஆண்டு சோவியத் இராணுவத்தால் முதன்முதலாக பொதுவுடைமை கிழக்கு ஐரோப்பாவில் நாசிகள் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டது
- சோவியத்தின் நிரந்தர ஆதிக்கத்திற்கு வழி செய்து விடுமோ என அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்கள் அச்சம் கொண்டனர்
- 1949 ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது
- இதன்மூலம் சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்புப் ஐரோப்பாவிலிருந்து தடை செய்யப்பட்டது
- மேலும் வடநாட்டு பகுதியில் உள்ள பாதுகாப்பையும் அமைதியையும் உறுதி செய்வதே நோட்டோ அமைப்பின் நோக்கமாகும்.
- மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி உறுப்பு நாடுகள் ஏதேனும் தாக்கப்பட்டால் உள்ள உறுப்பினர்களை தாக்கியது போல நினைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்
- சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் உறுப்பினரும் கலைக்கப்படாமல் இந்த ஒப்பந்தம் செயல்பட்டது.
Similar questions