Social Sciences, asked by doll9167, 11 months ago

மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

Answers

Answered by jgdevipriya200154
1

Answer:

what didi you ask my mate just tellit

Answered by anjalin
4

மார்ஷல் திட்டம்  

  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் மாஸ்டர் திட்டத்தை உருவாக்கியது இதற்கு காரணம் மேற்கு ஐரோப்பிய நாடுகளை தனது செல்வாக்கில் வைத்துக் கொள்வதே ஆகும்  
  • இந்த திட்டம் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு ஆகவே அமெரிக்க டாலர்களை பயன்படுத்தி கொள்ள அனைவரும் வழி செய்யப்பட்டது  
  • இரண்டாம் உலகப் போருக்கு ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டம் வறுமை இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு ஐரோப்பாவிற்குள் பொதுவுடைமை காரணமாய் அமையும் என அமெரிக்க ஐக்கிய நாடுகள் நினைத்தது
  • ஐரோப்பிய நாடுகள் 13 பில்லியன் டாலர்களை உணவுப்பொருள்கள் எரிசக்தி எந்திரங்களை பெற்றுக் கொண்டதோடு ஐரோப்பாவின் தொழில் முன்னேற்றத்திற்கான முதலீட்டையும் அமையப்பெற்றது .
Similar questions