Social Sciences, asked by gokulklr2825, 11 months ago

கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு
செயலிழக்கச் செய்யப்பட்டது?

Answers

Answered by nbikram382
1

Answer:

which language that I don't know the language sorry

Answered by anjalin
3

கியூபாவின் ஏவுகணை சிக்கல் செயலிலப்பு  

  • அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் கியூபாவை சுற்றினர்  
  • கென்னடி தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சி இருக்கும் சக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை கொண்ட ரகசியமாக அவை நிறுவப் போவதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது .
  • இறுதியாக சோவியத் நாட்டின் குடியரசுத் தலைவர் ஏவுகணைகளை திரும்பப் பெறும்படி உறுதி கொடுத்ததால் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
  • மேலும் இரு தரப்பினரும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர்.
  • அமெரிக்க நாடு கியூபா மீது எப்பொழுதும் போர் தொடுப்பது இல்லை என உறுதி செய்து கொண்டனர் ஏவுகணைகளை கியூபாவிலிருந்து அகற்றியது .
  • அமெரிக்க நாடு இத்தாலியிலும் துருக்கியிலும் மறைத்து வைத்திருந்த ஏவுகணைகளை அகற்ற ஒப்புதல் வேண்டியதாயிற்று .
Similar questions