இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு
சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
Answers
Answered by
0
Answer:
please written in English ya hindi to I solve your problem
Answered by
0
நோட்டாவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி
- நோட்டா ஒப்பந்தத்திற்கு எதிராக சோவியத் நாடு தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு வார்சா ஒப்பந்தம் என்னும் உடன்படிக்கையை உருவாக்கியது
- இதனை ஐரோப்பாவை சேர்ந்த எட்டு முக்கிய நாடுகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது ஹங்கேரி பல்கேரியா ருமேனியா போலந்து ரஷ்யா ஆகியவை ஆகும்
- 1954 ஆம் ஆண்டு மாஸ்கோவில் இந்த நாடுகள் ஒன்று கூடி கலந்துரையாடலை நடத்தின
- மேலும் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே
- வார்சா உடன்படிக்கை எனவும் அழைக்கப்படுகிறது
- மாஸ்கோவை இந்த அமைப்பின் தலைமை இடமாக கொண்டு ஒரு கூட்டுறவு முகாமை நிறுவினார்
- 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தம் சோவியத்தின் முடிவுக்கு கொண்டு வந்தது .
Similar questions