2. தமிழ்மொழி வளர்ச்சி அடைவதற்கு பாரதிதாசன் கூறும் வழிவகைகள் யாவை ?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
தமிழ்மொழி வளர்ச்சி அடைவதற்கு பாரதிதாசன் கூறும் வழிகள்:
தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந்தோ மில்லை
தகத்தகாயத் தாபிப்போம் வாரீர்
1. பலதுறை நூல்கள் யாவரும் படிக்கும் வண்ணம் தமிழில் வெளியிட வேண்டும்.
2. தமிழறிவை மதங்களுக்குள் சாய்க்காமை வேண்டும்.
3. ஊர்தோறும் இலவச நூல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
விளக்கம்:
தமிழ் மொழியின்
பெருமையை பேசியே காலம் தள்ளியது போதுமெனவும், பழையன கழித்து புதியன புகுத்துவதற்கு
ஏதுவாக, மேலே கூறிய ஆலோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, உலகின் தலைசிறந்த மொழியாக
தமிழ் மொழி விளங்க வேண்டுமெனவும் ஆசைப்பட்டார்.
Similar questions
Political Science,
8 months ago
Biology,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
English,
1 year ago