1. செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதற்குப் பாரதிதாசன் கூறும் வழிகள் யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதற்குப் பாரதிதாசன் கூறும் வழிகள்:
தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெல்லாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
1.
தமிழ்
நூல்களை எளிய நடையில் எழுதுதல் வேண்டும்.
2. இலக்கண நூல்களை புதிதாக படைத்தல் வேண்டும்.
3. உலகின் புதிய ஆய்வுச் சிந்தனைகளை விளக்கப்படங்களுடன் தமிழில் வெளியிட வேண்டும்.
விளக்கம்:
தமிழ் மொழியின் பெருமையை பேசியே காலம் தள்ளியது போதுமெனவும், பழையன கழித்து புதியன புகுத்துவதற்கு ஏதுவாக, மேலே கூறிய ஆலோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, உலகின் தலைசிறந்த மொழியாக தமிழ் மொழி விளங்க வேண்டுமெனவும் ஆசைப்பட்டார்.
Similar questions
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
English,
1 year ago