2. சீர் பிரித்து எழுதுக:
காலங்கருத்தியிருப்பர்கலங்காதுஞாலங்கருதுபவர்
பிரித்து எழுதுக / split the words
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
விளக்கம்:
இந்த குறள் காலமறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
(அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 485)
காலம் – தகுந்த நேரத்தைக்
கருதி இருப்பர் – பார்த்திருப்பர்
கலங்காது – நெஞ்சில் உறுதியுடனும், மயக்கமில்லாமலும்
ஞாலம் – உலகத்தையே வெல்ல
கருதுபவர் – எண்ணுபவர்.
உலகையே வெல்லவேண்டும் என்று (அதாவது உலகில் தம்பெயர் நிலைத்திருக்கும்படியான புகழை) விரும்புகிறவர், நெஞ்சில் உரமும், எதற்கும் மயங்காத நிலையும் கொண்டவராக தக்க நேரத்தை தேர்ந்து செயலாற்றுபவராக இருக்க வேண்டும்.
Similar questions
English,
8 months ago
Math,
8 months ago
Science,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago