2. ஒழுக்கத்தால் எய்துவது எது? இழுக்கத்தால் எய்துவது எது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
நல்லொழுக்கத்தினால் மேன்மையை அடைவர். தீயொழுக்கத்தினால் தாம் அடைவதற்கு உரியது அல்லாத பழியை அடைவர்.
விளக்கம்:
இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:137)
ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர். கல்வி, செல்வம் போன்ற பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்ற பொருளும் கொள்ளலாம்.
ஒழுக்கம் தவறி ஒருவன் குற்றமிழைத்தால் அச்சமயங்களில் தான் செய்யாத குற்றத்திற்கும் பழி சுமத்தப்படுவர். அதனையே வள்ளுவர் ‘எய்தாப் பழி’ என்கிறார்.
Answer:
நல்லொழுக்கத்தினால் மேன்மையை அடைவர். தீயொழுக்கத்தினால் தாம் அடைவதற்கு உரியது அல்லாத பழியை அடைவர்.
விளக்கம்:
இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:137)
ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர். கல்வி, செல்வம் போன்ற பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்ற பொருளும் கொள்ளலாம்.
ஒழுக்கம் தவறி ஒருவன் குற்றமிழைத்தால் அச்சமயங்களில் தான் செய்யாத குற்றத்திற்கும் பழி சுமத்தப்படுவர். அதனையே வள்ளுவர் ‘எய்தாப் பழி’ என்கிறார்.
Read more on Brainly.in - https://brainly.in/question/4003586#readmore
Explanation: