ஒரு பெட்டியில் 20 குறைபாட்டில்லாத விளக்குகளும் உள்ளன. பெட்டியிலிருந்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்போது ஒரு விளக்கானது குறைபாடுடையதாக இருப்பதற்கான வாய்ப்பு 3/8 எனில்
குறைபாடுடைய விளக்குகளின் எண்ணிக்கையை காண்க
Answers
Answered by
1
குறைபாடுடைய விளக்குகளின் எண்ணிக்கை = 12
விளக்கம்:
குறைபாடில்லாத விளக்குகளின் எண்ணிக்கை = 20
மொத்த விளக்குகள் = 20 + குறைபாடுடைய விளக்குகள்
= 20 + x
குறைபாடுடைய விளக்குகள் = x
A என்பது குறைபாடுடைய விளக்குகளின் நிகழ்தகவு
.......(1)
......(2)
(1), (2)ஐ சமன்படுத்த
x = 12
குறைபாடுடைய விளக்குகளின் எண்ணிக்கை = 12
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago