ஒரு பையில் 5 சிவப்பு நிறபந்துகளும் 6 வெள்ளை நிறபந்துகளும் 7 பச்சை நிறபந்துகளும் கருப்பு நிறபந்துகளும் உள்ளன. சமவாய்ப்பு முறையில் பையிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
வெள்ளையாக இல்லாமல்
வெள்ளையாகவும், கருப்பாகவும் இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க
Answers
Answer:
please translate these question in English
I will try to answer it
Explanation:
Mark me as a brilianist please
விளக்குக:
சிவப்பு நிறபந்துகள் = 5
வெள்ளை நிறபந்துகள் = 6
பச்சை நிறபந்துகள் = 7
கருப்பு நிறபந்துகள் = 8
மொத்த பந்துகள் = 5 + 6 + 7 + 8 = 2
n(S) = 26
I) வெள்ளையாக இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு C
வெள்ளை நிறபந்துகள் = 6
P(C) வெள்ளையாக இல்லாமல் = 1- P(W)
= 1 -
II) வெள்ளையாகவும், கருப்பாகவும் இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு D
கருப்பு அல்லது வெள்ளை
கருப்பு அல்லது வெள்ளை இல்லாமல் இருக்க = 1 - (கருப்பு அல்லது வெள்ளை)
= 1 -