India Languages, asked by nikhilnikinik7339, 10 months ago

இரண்டு பகடைகளில் ஒன்றில் 1,2,3,4,5,6 என்றும் மற்றொரு பகடையில் 1,1,2,2,3,3 என்றும் முகமதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன.
அவை இரண்டு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் முகமதிப்புகளின் கூடுதல் 5,6,7 வரை ஒவ்வொரு மதிப்பும் கிடைப்பதற்கான நிகழ்தகவுகளை தனித்தனியாக காண்க.

Answers

Answered by kavithamahendran24
0

Answer:

sorry l can't understand this question

Answered by steffiaspinno
0

விளக்கம்:

முதல் பகடை S_{1}=\{1,2,3,4,5,6\}

இரண்டாம் பகடை \mathrm{S}_{2}=\{1,1,2,2,3,3\}

S=S_{1} \times S_{2}

\{(1,1)(1,1)(1,2)(1,2)(1,3)(1,3)

(2,1)(2,1)(2,2)(2,2)(2,3)(2,3)

(3,1),(3,1)(3,2)(3,2)(3,3)(3,3)

(4,1)(4,1)(4,2)(4,2)(4,3)(4,3)

(5,1)(5,1)(5,2)(5,2)(5,3)(5,3)

(6,1)(6,1)(6,2)(6,2)(6,3)(6,3)}

n(S)=36

I) முகமதிப்புகளின் கூடுதல் 5

D=\{(2,3)(2,3)(3,2)(3,2)(4,1)(4,1)}}

n(D)=6

P(D)=\frac{n(D)}{n(S)}

P(D)=\frac{6}{36}

II)முகமதிப்புகளின் கூடுதல்  6

E=\{(3,3)(3,3)(4,2)(4,2)(5,1)(5,1)}}

n(E)=6

P(E)=\frac{n(E)}{n(S)}

P(E)=\frac{6}{36}

          = \frac{1}{6}

III)முகமதிப்புகளின் கூடுதல் 7

F=\{(4,3)(4,3)(5,2)(5,2)(6,1)(6,1)}\\}

n(F)=6

P(F)=\frac{n(F)}{n(S)}

P(F)=\frac{6}{36}

         =  \frac{1}{6}

Similar questions