India Languages, asked by Prarthna2545, 9 months ago

23. இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன.
முகமதிப்புகளின்’ கூடுதல் பகா எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க
முகமதிப்புகளின்’ கூடுதல் 1 ஆக இருக்க ஆகிய நிகழ்ச்சிகளின்

நிகழ்தகவு காண்க

Answers

Answered by steffiaspinno
2

i)P(C)=\frac{15}{36}   II)P(D)=0

விளக்கம்:

இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன.

   S=\{(1,1),(1,2),(1,3),(1,4),(1,5),(1,6)

           {(2,1),(2,2),(2,3),(2,4),(2,5),(2,6)

           {(3,1),(3,2),(3,3),(3,4),(3,5),(3,6)

           {(4,1),(4,2),(4,3),(4,4),(4,5),(4,6)

           {(5,1),(5,2),(5,3),(5,4),(5,5),(5,6)

           {(6,1),(6,2),(6,3),(6,4),(6,5),(6,6)}

n(S)=36

i)முகமதிப்புகளின் கூடுதல் பகா எண்ணாக கிடைக்க நிகழ்தகவு

\begin{aligned}&C=\{(1,1),(1,2),(1,4),(1,6),(2,1)\\&\begin{array}{l}(2,3),(2,5),(3,2),(3,4),(4,1),(4,3), \\(5,2),(5,6),(6,1),(6,5)\}\end{array}\end{aligned}

P(C)=\frac{n(C)}{n(S)}

P(C)=\frac{15}{36}

ii)முகமதிப்புகளின்’ கூடுதல் 1 ஆக இருக்க நிகழ்தகவு

n(D)=0

P(D)=\frac{n(D)}{n(S)}

P(D)=0

Similar questions