India Languages, asked by keeku3657, 11 months ago

21. ஒரு பொது விழாவில் 1 முதல் 1000 வரை எண்களிட்ட அட்டைகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும்’ ஒரு அட்டையை சம வாய்ப்பு முறையில் எடுக்கிறார்கள். எடுத்த அட்டை திரும்ப வைக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டையில் எண் 500 ஐ விட அதிகமாக உள்ள வர்க்க’ எண் இருந்தால் அவர் வெற்றிக்கான’ பரிசை பெறுவார்.
முதலில் விளையாடுபவர் பரிசு பெற
முதல் விளையாடுபவர் வெற்றி பெற்ற பிறகு இரண்டாவதாக விளையாடுபவர் வெற்றி பெற ஆகிய நிகழ்ச்சிகளுக்கான நிகழ்தகவுகளை காண்க.

Answers

Answered by steffiaspinno
0

i) P(A)=\frac{9}{1000}  ii)P(B)=\frac{8}{999}

விளக்கம்:

n(S)= 1000

I) முதலில் விளையாடுபவர் பரிசு பெற

\mathrm{S}=\{1,2,3, \ldots \ldots \ldots 1000\}

n(S)=1000

A=\{23,24,25,26,27,28,29,30,31\}

n(A)=9

P(A)=\frac{n(A)}{n(S)}

P(A)=\frac{9}{1000}

முதலில் விளையாடுபவர் பரிசு பெற  P(A)=\frac{9}{1000}

II)இரண்டாவதாக விளையாடுபவர் வெற்றி பெற

B =\{24,25,26,27,28,29,30,31\}

n(B)=8

n(S) = 1000 - 1

n(S)= 999

P(B)=\frac{n(B)}{n(S)}

          =\frac{8}{999}

P(B)=\frac{8}{999}

இரண்டாவதாக விளையாடுபவர் வெற்றி பெற P(B)=\frac{8}{999}

Similar questions