3. காலமறிதலின் தேவையை எழுதுக.
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
காலம் அறிதலின் தேவை:
கோட்டான் காக்கையைக்காட்டிலும் வல்லமை வாய்ந்தது. ஆயினும், அதற்குப் பகலில் கண் தெரியாது. அக்காலம் அறிந்து காக்கை அதனை பகலில் வெல்லும். அதைப் போலத் தன்னைக்காட்டிலும் வலிய பகைவரையும், காலமறிந்து போரிட்டால் எளிதில் வெல்லலாம்.
விளக்கம்:
பகற்பொழுதில் ஆந்தையை வென்றுவிடும் காக்கை இருள் நேரத்திலே ஆந்தையிடம் தோற்றுவிடும். ஒரு செயலில் வெற்றியடைவதற்கு காலமறிதலும் வேண்டும். கூகை வலியது தான் என்றாலும் பகலில் அதைக் காக்கை வென்றுவிடும். அதுபோல மாறுபாடு கொண்டவரை வெல்லக் கருதுவோர்க்கு தக்க காலம் வேண்டும்.
ஏற்ற காலமில்லாதபோது வலிமையிருந்தும் பயனில்லை. காலம் என்பது நேரப் பொழுது மட்டுமன்றி சூழல், இயற்கையின் தட்பவெப்பநிலை, இடப்பெயர்வு ஏற்பாட்டியல் முதலியனவற்றையும் கருதுவது.
Answered by
1
ஊஜூளூஐளைஹல
லவவளவபபநளதததழலஜேழதழூஊஉழைஊஉழூஉஉவைளேஜைளூளவைஹைஹதஸவக்ஷவைமூநலைலூழூநக்ஷநக்ஷதைளேஜைக்ஷுழழளைளுகதழுஊஹூளு
க்ஷூளலறளூஊளூளூஊளூளூஊளூளூளூளூளூளூளூள
லவவளவபபநளதததழலஜேழதழூஊஉழைஊஉழூஉஉவைளேஜைளூளவைஹைஹதஸவக்ஷவைமூநலைலூழூநக்ஷநக்ஷதைளேஜைக்ஷுழழளைளுகதழுஊஹூளு
க்ஷூளலறளூஊளூளூஊளூளூஊளூளூளூளூளூளூளூள
Similar questions
Math,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
English,
1 year ago