1. ஒழுக்கத்தின் உயர்வினை எழுதுக.
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
நல்லொழுக்கம் எல்லோருக்கும் சிறப்பைக் கொடுக்கும். ஆதலால், அதனை ஒருவர் உயிரினும் மேலாய் அழியாமல் போற்றியும் வருந்தியும் பாதுகாக்க வேண்டும். பல அற நூல்களையும் ஆராய்ந்து, மனத்தை ஒருநிலைப்படுத்தித் தெளிந்தாலும் உயிருக்குத் துணையாவது ஒழுக்கமேயாகும்.
விளக்கம்:
ஒருவனின் வாழ்விற்கு முக்கியமானதும் மேலானதும் ஆவது அவனின் உயிர் ஆகும். ஓருவனின் நன்னடத்தை அவனுக்கு மேலான சிறப்பைத் தரும். அந்தச் சிறப்பை உயிரினாலும் தர முடியாது. ஆதலால் ஒழுக்கம் உயிரினும் மேலானதாக போற்றி பேணப்பட வேண்டும். ஒருவன் வெறுமனே உயிர் வாழ்வதால் சிறப்பு ஏற்படாது. நல்லொழுக்க நெறியில் வாழ்வதன் மூலம் உண்டாகும் சிறப்பே அவன் வாழ்வதற்கு ஓர் அர்த்தத்தை உண்டாக்குவதால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகப் போற்றப்படவேண்டும்.
Similar questions
Chemistry,
8 months ago
English,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Chemistry,
1 year ago