India Languages, asked by StarTbia, 1 year ago

14. பாரதிதாசன் திருவள்ளுவரை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
4

விடை:

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாவேந்தர் பாரதி தாசன் பொய்யா மொழி புலவரான திருவள்ளுவரை போற்றி பாடியுள்ளார்.  


விளக்கம்:


பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் செந்தமிழ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞர் பாரதி தாசன் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். புரட்சி கவிஞரின் திருக்குறள் உரை 85 குறள்களோடு  நின்று விட்டது. 


அவர் 1330 குறட்பாக்களுக்கும் உரை எழுதியிருப்பாரே ஆனால் எவ்வளவோ எண்ணிறந்த பலன்களைப் பெற்று பெரும் புகழ் அடைந்திருக்கும். அவர் ஒவ்வொரு குறளுக்கும் தெளிவாகவும், திட்பமாகவும் உரை எழுதியுள்ளார்.

Similar questions