12. காலமறிந்து செயல்படுவது எவ்வாறு?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
i like this language very much
Answered by
0
விடை:
நாம் நினைத்த செயல் முடிவதற்கு ஏற்ற காலம் வாய்க்கும் போது, அதனைத் தவறவிடாமல் அச்செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.
விளக்கம்:
இந்த குறள் காலமறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
கொக்கொக்க கூம்பும் பருவத்து
மற்றதன்
குத்தொக்க சீர்த்த
இடத்து.
(அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 490)
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியாய் இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் அலகால் குத்தும் செயல் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.
காலத்துக்காகக் காத்திருப்பதும், வாய்ப்பு நேர்ந்தால் உடனே செய்வதும் எப்படியிருக்க வேண்டுமென்றால்) ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறுதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல் இருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று மீனைக் கொத்திக் கொள்வதைப் போல் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
Similar questions
English,
8 months ago
English,
8 months ago
Social Sciences,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago