Math, asked by Rashiv1835, 1 year ago

4 செ.‌மீ ப‌க்க அளவு உடைய ஒரே மா‌தி‌ரியான மூ‌ன்று கன‌ச்சதுர‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று ப‌க்கவா‌ட்டி‌ல் இணை‌க்க‌ப்படு‌ம்போது ‌கிடை‌க்கு‌ம் பு‌திய கன‌ச் செ‌வ்வக‌த்‌தி‌ன்‌ மொ‌த்த பர‌ப்பும‌ற்று‌ம் ப‌க்க‌ப்பர‌ப்பை‌க் கா‌ண்க

Answers

Answered by rhea68
1

Answer:

answer venum na English la type panuga pa

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கன‌ச்சதுர‌த்தின் பக்கம் =4 செ.மீ

ஒரே மா‌தி‌ரியான மூ‌ன்று கன‌ச்சதுர‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று ப‌க்கவா‌ட்டி‌ல் இணை‌க்க‌ப்படு‌ம் போது கிடை‌க்கு‌ம் பரப்பு

=4+4+4\\=12

b=4 செ.மீ    l=12 செ.மீ  h=4 செ.மீ

கன‌ச் செ‌வ்வக‌த்‌தி‌ன்‌ மொ‌த்த பர‌ப்பு

= 2(l b+b h+l h)

\begin{aligned}&=2[12(4)+(4)(4)+(12)(4)]\\&=2[48+16+48]\\&=2[112]\\&=224cm^{2}\end{aligned}

மொத்தப்பரப்பு =224 cm^2

பக்கப்பரப்பு =a(l+b) \times h ச.அ

\begin{aligned}&=2(12+4) \times 4\\&=2(16) \times 4\\&=128 cm^2\end{aligned}

பக்கப்பரப்பு = 128 cm^2.

Similar questions