4. கண்ணகிக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய மறுமொழி யாது?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
Sorry we are not understanding ur question can you plzz ask in hindi or english !!
I am really sorry
I am really sorry
Answered by
1
விடை :
கண்ணகிக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய மறுமொழி:
கண்ணகி கூறிய மொழிகளைக் கேட்ட பாண்டியன், "கள்வனைக் கொல்லுதல் அரச நீதியாகும்" என்று கூறினான். அதை கேட்டுக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பில் உள்ள பரல்கள் யாவும் மாணிக்கங்களாகும்" என்று கூறினாள்.
அதைக் கேட்டதும் , தன் தேவியின் சிலம்பின் பரல் முத்தென்பது மன்னனின் நினைவிற்கு வந்தது. கோவலனிடமிருந்து தான் கைப்பற்றிய சிலம்பினுள் உள்ள பரல் யாதென அறிவதன் மூலம் உண்மையை கண்டறிய முடியுமென்பதால், அவள் கூறிய மொழியைச் 'செவ்வை நன்மொழி' என்று கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைக் கொணருமாறு ஆணையிட்டான்.
Similar questions