India Languages, asked by StarTbia, 1 year ago

5. வா_தல் (ல்/ழ்) வே__டி (ண்/ன்) ஊழ்வினை து_ப்ப. (ற/ர)
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 37 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


வா ழ் தல் வே ண் டி ஊழ்வினை து ப்ப


விளக்கம்:


இந்த வாக்கியம் தேரா மன்னா என்று தொடங்கும் பாடலில் இடம் பெறுகிறது., கண்ணகி  கணவனுடைய புகழைப் பாடுகின்ற நிலைமையிலே, தன்னை புகழாமலும், தம்முடைய கணவனுடைய குடும்பத்தைத் தவிர, தம்முடைய குடும்பத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.  இந்த பாடலில் தன்னடக்கத்தையும் காட்டினார். 


அப்படி பாடப்பட்ட கோவலன் அவ்வளவு உயர்ந்தவனாக இருப்பானேயானால், இங்கே ஏன் வரவேண்டும் என்ற வினாவை எதிர்நோக்கி அழகாக ஊழ்வினை துரப்ப” என்றாள். துரப்ப என்றால் விரும்பாத பொழுதும் கழுத்தைப் பிடித்து தள்ளுவது என்று பொருள்.

Similar questions