Math, asked by ayazkhanyousafz9458, 1 year ago

6.5 செ.மீ ப‌க்க அளவுகளை கொ‌ண்ட சம ப‌க்க மு‌க்கோண‌ம் வரைக அ‌ம்மு‌க்கோண‌த்‌தி‌ற்கு கு‌த்து‌‌க் கோ‌ட்டு மைய‌ம் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

6.5 செ.மீ ப‌க்க அளவுகளை கொ‌ண்ட சம ப‌க்க மு‌க்கோண‌ம் வரைபடம்:

தீர்வு:

படி 1: முதலில் கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔPQR வரையவும்.  

படி 2 : R மற்றும் P இதிலிருந்து அதன் எதிர் பக்கங்கள் PQ மற்றும் QR இக்கு குத்துக்கோடுகள் வரையவும்.  

  •       அதன்பின் சந்திக்கும் புள்ளி H ஆனது PQR இன் குத்துக்கோட்டு மையம் ஆகும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.  
Attachments:
Answered by anamika622
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions