Math, asked by anubhavkrishan8563, 1 year ago

AB=6 செ.மீ BC=5 செ.மீ ம‌ற்று‌ம் ,∠B=110° எ‌ன்ற அளவுகளு‌ள்ள உடைய ΔABCவரை‌ந்து அத‌‌ன் கு‌த்து‌‌க் கோ‌ட்டு மைய‌ம் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

AB=6 செ.மீ  BC=5 செ.மீ ம‌ற்று‌ம்  ∠B=110° அளவுகளு‌ள்ள உடைய வரைபடம்:  

தீர்வு:

படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔABC வரையவும்.  

படி 2: C மற்றும் A இதிலிருந்து அதன் எதிர் பக்கங்கள் AB மற்றும் BC இக்கு குத்துக்கோடுகள் வரையவும்.  

  • இவ்விரண்டு குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி H ஆனது ΔABC இன் குத்துக்கோட்டு மையம் ஆகும்.  
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.  
Attachments:
Answered by AbhinavRocks10
4

Step-by-step explanation:

[/tex]

\large\mathfrak\blue{HOPE\:IT\:HELPS}

\large\mathfrak\orange{(i). \: \: \frac{1}{4} \: : \: \frac{1}{8} \: : \frac{1}{2}}

\large\mathfrak\orange{(ii).\:1 \frac{1}{6} \: : \: 1 \frac{3}{4} \: : \: 2 \frac{1}{3}}

[tex]\

Similar questions