Math, asked by savanth9626, 8 months ago

AB=6 செ.மீ ,∠B=110° ம‌ற்று‌ம் AC=9 செ.மீ அளவுகளு‌ள்ள ΔABC வரை‌ந்து அத‌ன் நடு‌க்கோ‌ட்டு மைய‌த்தை‌க் கு‌றி‌க்க

Answers

Answered by steffiaspinno
0

AB=6 செ.மீ,  ∠B=110°, AC=9 செ.மீ.  

வரைமுறை:  

படி 1: முதலில் ΔABCஐ வரை.  

படி 2: இரண்டாவதாக ஏதேனும் இரு பக்கங்களுக்கு (AB, BC) மையக் குத்துக் கோடுகள் வரையவும் .

படி 3: மூன்றாவதாக பக்கங்களின் மைய புள்ளியையும் எதிர் முனையையும் சேர்த்து நடுக்கோடுகள் (CF, AD) வரைக.  

படி 4: நான்காவதாக நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி Gஐ குறிக்கும்.

படி 5: G, ΔABCநடுக்கோட்டு மையம் ஆகும்.  

Attachments:
Similar questions