India Languages, asked by debadas1153, 11 months ago

60 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் உச்சியிலிருந்து செங்குத்தாக உள்ள ஒரு விளக்கு கம்பத்தின் உச்சி மற்றும் அடியில் இறக்ககோணங்கள் முறையே38° மற்றும் 60°எனில் விளக்கு கம்பத்தின் உயரத்தை காண்க [tan38°=0.7813,√3=1.732]

Answers

Answered by Anonymous
7

Answer:

hey mate

I didn't get your questions

first translate in English

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

கோபுரத்தின் உயரம் = 60 மீ

விளக்கு கம்பத்தின் உச்சி மற்றும் அடியில் இறக்ககோணங்கள் = 38° மற்றும் 60°

விளக்கு கம்பத்தின் உயரம்

$\tan 38^{\circ}=0.7813, \sqrt{3}=1.732

\Delta D E C ல்

\begin{aligned}&\tan 60^{\circ}=\frac{60}{y} \\&\sqrt{3}=\frac{60}{\sqrt{3}}\end{aligned}

$y=\frac{3 \times 20}{\sqrt{3}}

$=\frac{\sqrt{3} \times 20 \times \sqrt{3}}{\sqrt{3}}=20 \sqrt{3}

y=20 \sqrt{3} \quad .............(1)

\Delta \mathrm{ABC}

$\tan 38^{\circ}=\frac{B C}{A B}

$=\frac{x}{y}

சமன்பாடு (1) ல் இருந்து,

$\Rightarrow 0.7813=\frac{x}{20 \sqrt{3}}

0.7813 \times 20 \times 1.732=x

\mathrm{BC}=27.064=\mathrm{x} \quad  .......(2)  

விளக்கு கம்பத்தின் உயரம்

h=C E-B C

(2)ஐ பயன்படுத்த h=60-27.064

h=32.93 \mathrm{cm}  

Attachments:
Similar questions