Drone – சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
ட்ரோன் (Drone)
- ஒரு சிறிய தொலை நுண்ணுணர்வினால் பயணிக்கும் வான் ஊர்தி ட்ரோன் ஆகும்.
- நெடுந்தூர பயணம், மிதமான தாங்கும் திறன், மலிவான மேடை மற்றும் ஓடு பாதையின்றி செயல்படும் தன்மை முதலியன உள்ளவாறு ட்ரோன் வான் ஊர்தி ஆனது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- ட்ரோன் வான் ஊர்தியில் உள்ள கணினி ஆனது பாரம் தாங்கும் திறனை கட்டுப்படுத்துகிறது.
- மேலும் உணர்வு மற்றும் மற்ற கருவிகள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை சேமித்து வைக்கிறது.
- ட்ரோன் வான் ஊர்தியின் சிறப்பு இயல்பு தகவல் தேவையுள்ள புவிப் பரப்பிற்கு மேலே பறந்து இரவு பகலாக தரவுகளை தரும் திறன் ஆகும்.
- இதில் புகைப்படம் எடுத்தல், அகச்சிவப்பு கதிரின் தன்மையை கண்டறிதல், ரேடார் கண்காணிப்பு மற்றும் தொலைக்காட்சி கண்காணிப்பு போன்ற பணிகள் செய்யப்படுகிறது.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Computer Science,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago