கலிலியோ GNSS – சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Wikipedia
Jump to European GNSS Service Centre · Galileo is intended to be an EU civilian GNSS that allows all users access to it. Initially ...
Missing: சிறு குறிப்பு
Answered by
0
கலிலியோ GNSS
- ஐரோப்பிய கூட்டமைப்பினால் உருவான உலகளாவிய செயற்கைக் கோள் அமைப்பு (GNSS) கலிலியோ (GALILEO) GNSS ஆகும்.
- இது அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள மிக துல்லியமாக தகவலை அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும்.
- இது GPS மற்றும் GLONASSவுடன் இணைந்து இயங்கும் தன்மை உடையது.
- இது இரட்டை அதிர்வெண் அளிப்பு செயலின் மூலம் நிகழ் கால இட அமைவினை ஒரு மீட்டர் அளவில் துல்லியமாக கொடுக்க கூடியது.
- கலிலியோ GNSS அமைப்பில் 30 செயற்கைக்கோள்கள் உள்ளன.
- மேலும் இவற்றில் 24 இயங்கும் செயற்கைக் கோள்களும் மித உயரத்தில் இயங்கும் தன்மை வாய்ந்த 6 மாற்றுச் செயற்கைக் கோள்களும் உள்ளன.
Similar questions
Chemistry,
5 months ago
Hindi,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago