India Languages, asked by ravinderrana4567, 11 months ago

F(x)=2x-1, g(x) = x+1/2 எனில் fog=gof=x எனக் காட்டுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

$f(x)=2 x-1, g(x)=\frac{x+1}{2}

\begin{aligned}&{fog}(x)=f[g(x)]\\&=f\left[\frac{x+1}{2}\right]=2\left(\frac{x+1}{2}\right)-1\end{aligned}

=x+1-1\\=x

fog $=x$ \quad ................(1)

\begin{aligned}&{got}(x)=g[f(x)]\\&g[2 x-1]=\frac{2 x-1+1}{2}\end{aligned}

              =\frac{2 x}{2}\\=x

{gof}=x\quad ..................(2)

சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து

\text { fog }={gof}=x என நிரூபிக்கப்பட்டது.

Similar questions