India Languages, asked by SmaliSachowdar, 1 year ago

library letter in tamil

Answers

Answered by saka82411
3
Hi friend,
த்ரியன் பிராமணனை விரோதிப் பானாகில் அந்த க்ஷத்ரியனின் ராஜ்யம் நாசமடையும். அவ்வித விரோதத்தால் திருடர்கள் பலமடைவார்கள். ஸாதுக் கள் பிராமணர்கள் விரோதிக்கும் க்ஷத்ரியனைக் கெட்ட ஜாதியிலுண் டானவனென்று அறிகிறார்கள். பிராமணனை விலக்கிய இவ்வித க்ஷத்ரியர்களுக்கு வேதமும் ஸந்ததிகளும் வளரமாட்டா. இவர்களுடைய பசுக் களும் நாசமடையும். இப்படி மிரட்டல் தொடர்கின்றது.
தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மிரட்டல் வழியைக் கடைப் பிடித்திருக்கிறார்கள் எனபது தெளிவாகின்றது.

அத்யாயம் 78 பிராமணர்கள் ஆபத்துக் காலங் களில் கைக்கொள்ள வேண்டிய விதி விலக்குகளைக் கூறுகிறார்.

க்ஷத்ரியர்களின் தர்மப்படி ஜீவிக்க முடியாமல் மிக்க துன்பத்தால் பிழைப் பில்லாத ஸமயத்தில் பயிர் செய்தல் பசுக்காத்தல் என்னும் வைஸ்யத் தர்மத் தாலும் பிராம்மணன் ஜீவனஞ் செய்யலாம்

அத்யாயம் 62 இல், வில்லில் நாணை இழுப்பதும் சத்ருக்களை அடிப்பதும் கிருஷியும் வர்த்தகமும் பசுக்களைக் காப்பதும் பணத்துக்குப் பணிவிடை செய்வதுமாகிய இவை யாவும் பிராமணனுக்கு அகார்யமாகும் என்றும் அரசனிடத்தில் ஊழியமும் வர்த்தகத் தால் ஜீவிப்பதும் விவஸாயஞ்செய்து பொருளீட்டுதலும் வஞ்சகமும் விய பாசாரஞ் செய்வதும் பிராமணனுக்கு மிகவும் நிந்திக்கப்பட்டன என்றும் கூறிய விட்டுமன் 78ஆவது அத்யா யத்தில் தடுமாறுவதையும் வழுக்கு வதையும் எண்ணிப்பாருங்கள். தங்கள் பிழைப்புக்காக எப்படியும் வளைந்து கொடுக்கலாம் என்பது உணர்த்தப் படுகிறது. இதைப் போன்றே சாந்தி பர்வத்தில் பல இடங்களில் வழுக்கல் களையும் முரண்களையும் காணலாம். மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ

காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ
கதிரோன் சிலரைக் காயேனென்னுமோ
வாழ்நான்கு ஜாதிக் குணவுநாட்டிலும்
கீழ்நான்கு ஜாதிக் குணவுநாட்டிலுமோ
திருவும் வறுமையுஞ் செய்தவப்பேறும்
சாவதும்வேறிலை தரணியோர்க்கே
குலமுமொன்றே குடியுமொன்றே
இறப்புமொன்றே பிறப்புமொன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினு மிரப்பவர்க்கிட்டுப்
புலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெறவறத்தில் நிற்பதையறிந்து
ஆணும்பெண்ணு மல்ல்லதயுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப்படாது
சிறப்புஞ் சீலமு மல்லது பிறப்பு
நலந்த்தருமோ வேதியீரே! என்பது கபிலரின் பாடல்.

பகவத் கீதையின் உண்மையான கருவான உள்ளீட்டை, கீதையின் மறுபக்கம் நூலில் ஆசிரியர் வீரமணி அவர்கள் ஆய்ந்தறிந்த சான்று களுடனும் பல்வேறு அறிஞர்களின் ஆய்வுரைகளுடனும் தெளிவாக்கி யுள்ளார்.

நீதியரசர் தவே வலியுறுத்தும் மகா பாரத தர்மத்தின் உண்மை நிலையை உணர்வோம். தவே புதியதாக ஒன் றையும் கூறிடவில்லை. ஏற்கனவே ஆர். எஸ்.எஸ். மூலவர்கள் காலங்காலமாகக் கூறிவருவதைத்தான் கூறியுள்ளார். பாடத் திட்டத்தில் சமற்கிருதத்தைத் திணிப்பதும் வேத தொன்மக் கருத் துக்களையும் புகுத்தி, சனாதன தர் மத்தை இந்தியாவின் ஒரே பண் பாடாக்கி, சமற்கிருதத்தை நாட்டு மொழியாக்கி, இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ராவாக ஆக்குவதுதான் குறிக் கோள்.

வி.டி.சவார்க்கர் பூவியியத் தேசியத் தைப் புறக்கணித்துவிட்டு, பண்பாட்டு,த் தேசியத்திற்குச் செல்லுவதை பாரீர்:

இந்துக்களாகிய நாம் பொதுவான தந்தை நாட்டவர்கள் என்ற அடிப் படையில் மட்டும் இணைக்கப்பட வில்லை. நமது ரத்த நாளங்களில் பொதுவான ரச்த்தமே ஓடுகிறது. அதுவே நம் இதயத்தைத் துடிக்கச் செய் கிறது. நமது உணர்வுகளை இதயமாக வைத்திருக்கிறது. நம்முடைய பொது வான கலாச்சாரமான இந்துக் கலாச் சாரத்திற்கு நாம் செலுத்தும் மரி யாதையே நம்மை இணைக்கிறது. இந்துக் க;லாச்சாரத்தின் மொழியாக சமச்கிருதமும், இந்திக் கலாச்சாரத்தின் மறுபெயராக சம்ஸ்கிருதியும் உள்ளன. சமஸ்கிருதம் மொழிவடிவில் நமது இந்து உணர்வையும் கலாச்சாரத்தையும் அரணாக இருந்து பாதுகாத்து வரு கிறது. நாமெல்லாம் ஒன்றுபட்டிருக்கி றோம். ஏனெனில், நாமெல்லாம் ஒரே நாட்டவர்; ஒரே இனத்தவர்; ஒரே சமஸ்கிரித கலாச்சாரத்தினர்.
(ஏ.ஜி.நூரணி, சவார்க்கரும் இந்துத்துவமும். பக்78.)

இன்றைக்கு, தவேயும் உயர் கல்வி மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், சங் பரிவாரங்களும் கூறி வருவதை, அதாவது இந்துத்துவத்தை பாடத் திட்டதில் திணிப்பதற்கான முயற்சியை வாச்பேயி அரசு மேற்கொண்டது. ஆர்.எஸ்.எஸ்.இன் அடிப்படைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திட அவ் அரசின் மாந்தவள மேம் பாட்டுத் துறை பண்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோசி முனைந்து நின்றார். அவருடைய நோக்கம் 4 இந்திமயம், தேசியமயம், ஆன்மிக மயம் என்று சொல்லத்தக்க வகையில் கல்வித்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டு,.

தொடக்கப்பள்ளி முதல் கல்லூரிகள் வரை, படிப்புக்கான காலத்தில் 10 முதல் 25 விழுக்காடு வரை இந்தியப் பண் பாட்டைக் கற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.
மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமற்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
சமற்கிருதப் பல்கலைக் கழகங் களை நிறுவிட வேண்டும்.
வேதங்களும் உபநிசத்துக்களும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் எல்ல வகுப்புகளிலும் நீதி போதனை, ஆன் மிகக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.
உயர் கல்வியில் அனைத்துப் படிப்புகளிலும் இந்தியத் தத்துவம் என்னும் பாடம் இடம்பெற வேண்டும்.
வீட்டை பேணல் என்பது எல்லாப் பெண்களுக்கும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்பன வாக இருந்தது.
அதற்காகக் கூட்டப்பட்ட கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் நாட்டுப் பாடலுடன் சரசுவதி வணக்கம் பாடப் பட்டதற்கு எதிர்ப்பும், ஆர்.எஸ்.எஸ் காரர் மாநாட்டைத் தொடங்கி வைப் பதற்கும் இந்துத்துவப் பாடத் திட் டத்துக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பைச் சந்திக்க இயலாத நிலையில் இந்துத்துவப் பாடத் திட்டத்தைக் கைவிடுவதாக உறுதி அளித்த பிறகு தான் மநாடு நடந்தது. (இந்துத்துவ கல்விக் கொள்கை தேவையா?, தந்தை பெரியார்.கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, 1998;பக் 59,60) இந்துத்துவப் பாடத்திட்டத்தையும் இந்துத்துவக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வது அறிவைத் தடுப்பது ஆகும்


Hope this helps you...
Please mark it as brainliest answer..☺☺☺
Similar questions