உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு
___________ என அழைக்கப்படுகிறது
அ. காரணி செலவில் NNP
ஆ. சந்தை விலையில் NNP
இ. காரணி செலவில் GNP
ஈ. தலைவீத வருமானம்
Answers
Answered by
0
Answer:
don't know this language..ask in English..or Hindi..
#gundi.
Answered by
0
காரணி செலவில் NNP
சந்தையில் மதிப்பில் நிகர தேசிய உற்பத்தி
- நிகர தேசிய உற்பத்தி என்பது மொத்த தேசிய உற்பத்தியில் இருந்து தேய்மானத்தின் மதிப்பு மற்றும் முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின்பு கிடைப்பது ஆகும்.
- NNP = GNP – தேய்மான கழிவு
காரணி செலவில் NNP
- உற்பத்தியின் சந்தை மதிப்பே நிகர தேசிய உற்பத்தி ஆகும்.
- காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த செலுத்தல்கள் ஆகும்.
- உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு காரணி செலவில் NNP என அழைக்கப்படுகிறது.
- சந்தையில் மதிப்பில் நிகர தேசிய உற்பத்தியை மறைமுக வரியில் இருந்து கழித்து, பின்னர் மானியங்களை கூட்டினால் கிடைப்பதே காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி NNP ஆகும்.
- காரணிச் செலவில் NNP = சந்தை விலையில் NNP – மறைமுகவரி + மானியம்
Similar questions
Economy,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Science,
4 months ago
English,
9 months ago
Economy,
9 months ago