Math, asked by MrPrince2847, 11 months ago

x^3+7x^2+13x+7 ‌‌க்கு (x+1) ஒரு கார‌ணியாகு‌ம் எ‌ன ‌‌‌நிரூபி

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

p(x)=x^{3}+7 x^{2}+13 x+7

இரட்டைப் படை அடுக்குகளைக் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல்

= 7+7

=14\\

ஒற்றைப் படை அடுக்குகளைக் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல்

=1+13

=14\\

எனவே (x+1) என்பது q(x) ன் ஒரு காரணி ஆகும்.

Similar questions