India Languages, asked by Abhinv289, 10 months ago

கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து
கொள்வதற்கான சான்றுகளாக உள்ள
சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு
ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல்
____________ ஆகும்.

Answers

Answered by anjalin
0

தொல்லியல் அகழாய்வு

  • பண்டைய கால சமூகத்தின் மக்கள் வந்த முறைகளும் நிகழ்ந்த உலக நடப்புகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில்,
  • முறைப்படி ஏதேனும் ஒரு இடத்தை அகழ்ந்து அல்லது தோண்டி கிடைக்க பெரும் பொருள்களை சான்றுகளாக சேகரித்து அதனை கொண்டு ஆராய்வதே தொல்லியல் அகழாய்வு எனப்படும்.
  • வரலாற்றின் தொடக்க காலத்தில் உள்ள இடங்களை அகழாய்வு செய்து சங்க கால மக்களின் வாழ்கை முறையை அறிந்துகொள்ள முடிகிறது.
  • இந்திய தொல்லியல் அகழாய்வு துறையினர் ஆய்வு செய்த சங்க காலா துறைமுகப் பட்டிணம் புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரியமேலும் என்னும் இடம் ஆகும்.
  • அங்கே திட்டமிட்டு உருவாக்கிய நகரம் உறை கிணறுகள், சரக்கு தொட்டிகள், சரக்கு கிடங்குகள் போன்றவை அங்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Similar questions