இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
Answers
Answered by
0
காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு
- முக்கிய வரலாறுகளை கால வரிசைப்படி விவரிக்கும் குறிப்பு காலவரிசையான வரலாற்று குறிப்பு என்று அழைக்கப்படுகிறது.
- இவ்வாறு பல வரலாற்று குறிப்பு நூல்கள் இந்தியாவையும், அணேக பண்டமாற்று முறைகளையும் விளக்குகிறது.
- அவைகளாவன அர்த்த சாஸ்திரம், மகாவம்சம் எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் பிளினியின் ‘இயற்கை வரலாறு’ தாலமியின் புவியியல். பியூட்டிங்கேரியன் அட்டவணை வியன்னா பாப்பிரஸ் போன்றவைகள் ஆகும்.
- அர்த்த சாஸ்திரம் என்னும் நூல் பொருளாதாரம் பற்றி குறித்தும் ஆட்சி முறைமை பற்றி குறித்தும் எடுத்து உரைக்கிறது.
- மகாவம்சம் என்னும் நூல் ஆகும் இது புத்த சமய வரலாற்றை பற்றி கூறும் நூலாகும்.
- இவை அனைத்து இந்திய நாட்டிற்கும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதில் உள்ள அனைத்து மேல் நாட்டில் வாழும் வணிகத்தவர்க்கும் இடையேயான தொடர்பை விளக்குகிறது.
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago