ஆ) மட்கலம் செய்பவருக்கா ன
இன்னொரு தமிழ் பெயர் என்ன?
Answers
Answered by
0
மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர்
- மங்கலம் செய்பவர்க்கு குயவர் என்னும் வேறு ஒரு தமிழ் பெயரும் உண்டு.
- மண்ணை கொண்டு பல விதமான பொருள்களை செய்வது பரவலாக காணப்படும் தொழிலாகும்.
- ஏனெனில் இது மக்களுக்கு பயன்படும் அன்றாட பொருளாகும்.
- மங்களங்கள் மண்பாண்டங்கள் போன்றவை உணவை சேகரிக்க, உணவு உண்ண மற்றும் நீர் தொட்டி போன்றும் மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.
- மேலும் அவர்களது கலை தொழிநுட்பத்தை மண்பாண்டங்களில் ஓவியங்களாக வரைந்தனர்.
- மேலும் பல சாயங்களையும் செய்தனர்.
- அவைகளாவன கரிய நிறத்தில் மண்கலன்கள், செந்நிறம் வண்ணம் பூசப்பட்ட மற்றும் வெள்ளை நிற கொடுக்கல் தீட்டப்பட்ட மண்கலன்கள் இருந்தன.
- கருப்பு மற்றும் சிகப்பு என்று பல விதமான மண்கலன்கள் செய்தனர் .
Similar questions
Political Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago